புயலால் பாதிக்கப்பட்ட 6 மாவட்ட மக்கள் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு
புயலால் பாதிக்கப்பட்ட 6 மாவட்ட மக்கள் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
2 Dec 2024 7:54 PM IST4 மாவட்டங்களில் மின் கட்டணம் கட்டுவதற்கு சலுகை அறிவிப்பு
அபராதத் தொகை இல்லாமல் மின் கட்டணம் செலுத்த காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
30 Nov 2024 5:52 PM ISTபுதிய நடைமுறையில் கணக்கிடப்படும் மின் கட்டணம் - அண்ணாமலை புகார்
மின்கட்டண உயர்வுக்கு ஆளாக நேரிடுமோ என்ற குழப்பத்தில் பொதுமக்கள் உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
21 Aug 2024 8:39 PM ISTபிரிட்ஜ், டிவி, 4 பேனுக்கு ரூ.20 லட்சம் மின் கட்டணம்..? அதிர்ந்த குடும்பத்தினர்
பெட்ரோல் பங்கில் பணிபுரியும் பெண்ணின் வீட்டிற்கு ரூ.20 லட்சம் மின் கட்டணம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11 Aug 2024 8:54 PM ISTமின் கட்டணத்தை தொடர்ந்து மின் இணைப்பு சேவை கட்டணமும் உயர்வு
மின் கட்டணத்தை தொடர்ந்து மின் இணைப்பு சேவை கட்டணங்களும் அதிரடியாக உயர்த்தப்பட்டு உள்ளன.
19 July 2024 1:12 AM ISTமின் கட்டண உயர்வால் மக்களுக்கு இரட்டை சுமை!
தமிழகத்தின் மொத்த மின்தேவை சராசரியாக 20 ஆயிரம் மெகாவாட்டாக இருந்து வருகிறது.
18 July 2024 10:58 AM ISTமின் கட்டண உயர்வை தமிழக அரசு மறு பரீசிலனை செய்ய வேண்டும் - வானதி சீனிவாசன்
மின் கட்டண உயர்வை தமிழக அரசு மறு பரீசிலனை செய்ய வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
16 July 2024 10:51 PM ISTமின் கட்டணம் உயர்வை கண்டித்து ஜூலை 23ந் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
மின் கட்டணம் உயர்வை கண்டித்து ஜூலை 23ந் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.
16 July 2024 9:25 PM ISTமின் கட்டண உயர்வு: இதுதான் திராவிட மாடலா? - சீமான் கேள்வி
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
16 July 2024 11:00 AM ISTமின் கட்டணம் உயர்வு: எவ்வளவு யூனிட்டுக்கு எவ்வளவு கட்டணம்?
தமிழகத்தில் மின் கட்டணம் திடீரென்று உயர்த்தப்பட்டுள்ளது.
16 July 2024 1:45 AM ISTமின் கட்டணம் உயர்வு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றிக்கு பரிசு - அன்புமணி ராமதாஸ் விமர்சனம்
மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
16 July 2024 12:17 AM ISTமின் கட்டணம் உயர்வு: மின்சார வாரியம் விளக்கம்
1 கோடி மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
15 July 2024 10:47 PM IST